Srilanka Results

சிதம்பரா கணிதப் போட்டி – 2019

16.03.2019 இல் நடைபெற்ற சிதம்பரா கணிதப் போட்டியில் பரிசினைப் பெறத் தகுதியுடையவர்களின் பெயர் விபரங்கள் கீழே பிரசுரிக்கப்பட்டுள்ளது.

11.08.2019 ஞாயிற்றுக்கிழமை தரம் 4, 5, 6க்கு காலையிலும் தரம் 7, 8, 9 க்கு மாலையிலும் வல்வை முத்துமாரி அம்மன் திருமண மண்டபத்தில நடைபெறும் பரிசளிப்பு நிகழ்வில் இவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்படும். இந் நிகழ்வில் தான் மாணவர்களின் புள்ளித் தரவரிசை தெரிவிக்கப்படும்.

*** அடையாளம் இடப்பட்ட மாணவர்களுக்கு 16.07.2019 செவ்வாய்க் கிழமை (பௌர்ணமி தினத்தில்) வல்வெட்டித்துறையில் மீள்பரீட்சை நடைபெற்று UK யில் நடைபெறும் பரிசளிப்பு விழாவிற்காகச் செல்லும் மாணவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
2020ம் ஆண்டிற்கான கணிதப் போட்டி எதிர்வரும் 21.03.2020 (சனிக்கிழமை ) முற்பகல் 9.00 மணிக்கு நடைபெறும். விண்ணப்பங்கள், மற்றும் மேலதிக விபரங்கள் chithambaramaths.com என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளவும்.

நன்றி

சிதம்பரா கணிதப்போட்டிக்குழு (Sri Lanka)

TP : 0771869015 (ஜெரோம்), 0754123413 (முரளி)
இணையத்தள முகவரி : chithambaramaths.com / chithambaramaths.co.uk

E-mail (Sri Lanka): [email protected]

தபால் தொடர்புகளுக்கு :

  Co-odinator  ,

  Chithambara Maths Challenge (CWN)

   06, Theeruvil Lane,

    Valvettithurai,

    Sri Lanka.

பரீட்சை முடிவுகளைப் பார்வையிட >>>