2023 இல் பரீட்சையில் தோற்றுவதற்கு தாங்கள் பின்வரும் தகுதிகளை கொண்டிருக்க வேண்டும்

மாணவர்கள் கட்டாயமாக தனித்தனி மின்னஞ்சல் முகவரியைக் கொண்டிருக்க வேண்டும்.

அனுமதி அட்டை தங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பித்தவுடன் அனுப்பப்படும்

அனுமதி அட்டையினை பிரதியெடுத்து பாடசாலை அதிபரின் கையொப்பத்துடன் பரீட்சைக்குத் தோற்றவும்

2023 ம் ஆண்டிற்கான பரீட்சை எதிர்வரும் 11.03.2023 சனிக்கிழமை நடைபெறும்

REGISTER FOR THE EXAM