தங்கள் பாடசாலையிலிருந்து குறைந்தது 100 மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்
தங்கள் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் வளங்களைப் பயன்படுத்தி பரீட்சையினை நடாத்த வேண்டும்
பரீட்சை நடாத்துவதற்கான முழு ஏற்பாட்டினையும் தங்கள் பாடசாலையே மேற்கொள்ள வேண்டும்
தங்கள் பாடசாலைக்கு அருகில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு 10% இடம் ஒதுக்க வேண்டும்
வினாப்பத்திரம் எங்கள் இணைப்பாளர்கள் மூலம் தங்கள் பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்படும்
2023 ம் ஆண்டிற்கான பரீட்சை எதிர்வரும் 11.03.2023 சனிக்கிழமை நடைபெறும்
பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் அனைவரும் தனித்தனி மின்னஞ்சல் உருவாக்கியிருக்க வேண்டும்
முதலில் விண்ணப்பிக்கும் 100 பாடசாலைகள் மட்டும் சேர்த்துக் கொள்ளப்படும்