பிற்போடப்பட்ட சிதம்பர கணிதப் போட்டி பரீட்சை மீள நடைபெறும் திகதி
10.07.2022 ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து செல்வதற்கு ஆறு மாணவர்களை தெரிவுசெய்வதற்காக நடைபெற இருந்த மீள் பரீட்சை இரத்து செய்யப்பட்டது.
இப் பரீட்சை ஏற்கனவே வழங்கப்படட் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி 20.08.2022 (சனிக்கிழமை) வலn;வட்டித்துறைசிதம்பராக்கல்லூரியில்மு.ப9.30தொடக்கம்11.00மணிவரைநடைபெறும் என்தனை அறியத்தருகின்றோம்.
மேலதிக விபரங்களை பெறுவதற்கு எமது இணையத்தளத்தை பார்வையிடவும்.
நிர்வாகம்
சிதம்பரா கணிதப்போட்டி
TP- 0212261908 (6.30 PM-7.30PM)
0760459984 ( 9.00 AM – 1.00 PM)
e.mail (Sri lanka) : chithambaracwn@gmail.com
Website : chithambaramaths.com
This post has 0 comments