சிதம்பர கணிதப்போட்டி பரிசளிப்பு நிகழ்வு பிற்போடல்

எதிர்வரும் 06.08.2022 சனிக்கிழமை நடைபெறவிருந்த இருந்த பரிசளிப்பு நிகழ்வு நாட்டின் அசாதாரண நிலை காரணமாக இரத்துச் செய்யப்படுகிறது என்பதை மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.

பரிசளிப்பு நிகழ்வுக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும்.

நிர்வாகம்

சிதம்பர கணிதப்போட்டி

TP- 0212261908 (6.30 PM-7.30PM)

0760459984 ( 9.00 AM – 1.00 PM)
e.mail (Sri Lanka) : chithambaracwn@gmail.com

Website : chithambaramaths.com

This post has 0 comments

Leave a reply