சிதம்பரா கணிதப்போட்டி 2022. இலங்கைப் பரீட்சை முடிவுகள் தொடர்பானது

12/03/2022 இல் நடைபெற்ற கணிதப்போட்டியில் இலங்கையில் பரிசினைப் பெறத் தகுதியுடையவர்களின் பெயர் விபரம் 10/06/2022 வௌ்ளிக்கிழமை தினக்குரல் பத்திரிகையில் வௌியிடப்படும். எமது இணயத்தளத்திலும் பார்வையிட முடியும்.

நிர்வாகம்

சிதம்பரா கணிதப்போட்டி

T.P – 021 2261908 (6.30pm – 7.30pm)

email – chithambaracwn@gmail.com

website – chithambaramaths.com

 

This post has 0 comments

Leave a reply