இலங்கை சிதம்பரா கணிதப்போட்டி 2022 விருது வழங்கல் புகைப்படம் கிடைக்கப்பெறாதவர்களுக்கு!!!

இலங்கை சிதம்பரா கணிதப்போட்டி 2022 விருது வழங்கல் நிகழ்வின் புகைப்படங்கள் பதிவு செய்தவர்களில் சிலர் அதற்கான புகைப்படத்தை பெற்றுக்கொள்ளவில்லை. மாணவர்களை இனங்காணுதலில் உள்ள குறைபாட்டினால் இந்த விடயம் இடம்பெற்றுள்ளது. எனவே கீழே உள்ள படங்களை இனங்கண்டு தங்களின் சரியான முகவரியையும் படத்தினையும் இணைத்து பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு WhatsApp அனுப்பவும். இது தவிர அனுப்பப்பட்ட படங்கள் கிடைக்கப்பெறாதவர்களும் தொடர்பு கொள்ளவும்.

தொடர்பு : – 0777525167

This post has 0 comments

Leave a reply